குடத்தனை
குடத்தனை Kudathanai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°45′N 80°16′E / 9.750°N 80.267°E | |
நாடு | Sri Lanka |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலர் பிரிவு | மருதங்கேணி |
குடத்தனை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பருத்தித்துறைக்குத் தென்கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.