கீதா கோதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதா கோதா
Geeta Koda
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
17 சூன் 2019
முன்னையவர்லட்சுமண் கிலுவா
தொகுதிசிங்பூம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

கீதா கோதா (Geeta Koda) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினரான இவர் ஜெய் பாரத் சமந்தா கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

கோதா மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஜெகனத்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2]பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் சார்க்கண்டின் முன்னாள் முதல்வர் மது கோடாவை மணந்தார்.

பிப்ரவரி 2017 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாயன் இவரை பொதுநலவாய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழிநடத்தல் குழுவின் (இந்தியா பிராந்தியம்) உறுப்பினராக நியமித்தார்.[1]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Geeta Koda becomes member of CWP steering committee". Hindustantimes.com. 20 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
  2. "Geeta Koda, the youngest MLA in Jharkhand assembly". Sify.com. Archived from the original on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
  3. "दिल्‍ली में 'चैंपियन ऑफ चेंज अवार्ड- 2019' से सम्मानित हुईं सिंहभूम सांसद गीता कोड़ा Jamshedpur News" (in hi). Dainik Jagran. https://www.jagran.com/jharkhand/jamshedpur-singhbhum-mp-geeta-koda-honored-with-champion-of-change-award-2019-in-delhi-19954041.html. 
  4. "मुख्यमंत्री हेमंत सोरेन को मिला 'चैम्पियन ऑफ चेंज' अवॉर्ड, गीता कोड़ा भी हुईं सम्मानित". News18 India. https://hindi.news18.com/news/jharkhand/ranchi-cm-hemant-soren-gets-champion-of-change-award-geeta-koda-also-honored-jhnj-2787847.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_கோதா&oldid=3933139" இலிருந்து மீள்விக்கப்பட்டது