கிளேன் செப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிளேன் செப்பல்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிளேன் செப்பல்
பிறப்பு 23 ஜனவரி 1974 (1974-01-23) (அகவை 40)
இங்கிலாந்து
உயரம் 6 ft 2 in (1.88 m)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 191) சூன் 13 2006: எ அயர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 1 252 269 50
ஓட்டங்கள் 14 7,104 2,000 280
துடுப்பாட்ட சராசரி 14.00 25.28 17.69 14.73
100கள்/50கள் 0/0 6/33 0/9 0/1
அதிக ஓட்டங்கள் 14 155 81* 55*
பந்து வீச்சுகள் 24 42,769 11,583 935
இலக்குகள் 0 780 299 50
பந்துவீச்சு சராசரி 27.08 29.15 23.94
சுற்றில் 5 இலக்குகள் 0 31 4 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 2
சிறந்த பந்துவீச்சு 7/53 6/18 3/36
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 83/– 60/– 14/–

செப்டம்பர் 28, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கிளேன் செப்பல் (Glen Chapple, பிறப்பு: சனவரி 23 1974 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 252 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 269 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 50 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளேன்_செப்பல்&oldid=1361108" இருந்து மீள்விக்கப்பட்டது