கிளேன் செப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளேன் செப்பல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிளேன் செப்பல்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 191)சூன் 13 2006 எ. அயர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 1 252 269 50
ஓட்டங்கள் 14 7,104 2,000 280
மட்டையாட்ட சராசரி 14.00 25.28 17.69 14.73
100கள்/50கள் 0/0 6/33 0/9 0/1
அதியுயர் ஓட்டம் 14 155 81* 55*
வீசிய பந்துகள் 24 42,769 11,583 935
வீழ்த்தல்கள் 0 780 299 50
பந்துவீச்சு சராசரி 27.08 29.15 23.94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 31 4 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு 7/53 6/18 3/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 83/– 60/– 14/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 28 2010

கிளேன் செப்பல் (Glen Chapple, பிறப்பு: சனவரி 23 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 252 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 269 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 50 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளேன்_செப்பல்&oldid=2235404" இலிருந்து மீள்விக்கப்பட்டது