கிரீட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிரீட் Περιφέρεια Κρήτης |
|
|---|---|
| கிரீட் தீவின் நாசா ஒளிப்படம் | |
| அமைவு: | |
| நாடு | |
| தலைநகர் | எரெக்கிளான் |
| கிரீசின் வலய அமைப்புகள் |
List
|
| அரசு | |
| - வலய ஆளுனர் | இசுடாவ்ரோசு ஆர்னவ்டாகிசு (பான்எலெனிக் சோசலிச இயக்கம்) |
| பரப்பளவு | |
| - நகரம் | 8,336 கிமீ² (3,218.5 ச. மைல்) |
| மக்கள் தொகை (2011) | |
| - நகரம் | 6,21,340 |
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) |
| இணையத்தளம்: www.crete-region.gr | |
கிரீட் (Crete, கிரேக்க: Κρήτη) கிரேக்கத் தீவுகளில் பெரியதும் மிகுந்த மக்கள்தொகை கொண்டதுமான தீவு ஆகும். மேலும் நடுநிலக் கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரியத் தீவாகவும் விளங்குகிறது. கிரீசின் பதின்மூன்று நிர்வாக வலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. கிரீசின் பண்பாட்டு பாரம்பர்யத்திலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தன் அடையாளப் பண்பாட்டுக்கூறுகளாக கிரீட்டிய வழக்குமொழி, கவிதை மற்றும் இசை வடிவங்களைக் கொண்டுள்ளது. (கி.பி 2700–1420 கிமு காலங்களில் ஐரோப்பாவில் முதல் அரண்மனைகளைக் கட்டிய, பழமையான உயர் பண்பாட்டு நாகரிகமான மினோவன் நாகரிகத்தின் மையமாக இருந்தது.[1]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Ancient Crete Oxford Bibliographies Online: Classics
[தொகு] வெளிl இணைப்புகள்
வார்ப்புரு:Sister project links
- Natural History Museum of Crete at the University of Crete.
- Cretaquarium Thalassocosmos, Heraklion, Crete.
- Aquaworld Aquarium, Hersonissos, Crete.
- "Ancient Crete." Oxford Bibliographies Online: Classics.
- கிரீட் பயண வழிகாட்டி விக்கிப்பயணத்திலிருந்து
- Crete The Official website of the Greek National Tourism Organisation