கிங் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிங் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2006
கல்வி பணியாளர்
52
அமைவிடம், ,
வளாகம்புதுப்பட்டி
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

கிங் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி[1], 2006 இல் நிறுவப்பட்டது. சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையிடம் [3] இருந்து அங்கீகாரம் பெற்றது .

இடம்[தொகு]

திருச்சி முக்கிய சாலை (நாமக்கலில் இருந்து 7 கிலோமீட்டர்) நல்லூர் , புதுப்பட்டியில் அமைந்துள்ளது இக்கல்லூரி.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், இயற்பியல் என 8 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
  2. https://www.periyaruniversity.ac.in
  3. https://www.ugc.ac.in