காவலுக்குக் கெட்டிக்காரன்
Appearance
காவலுக்குக் கெட்டிக்காரன் | |
---|---|
ஒலித்தட்டு அட்டை | |
இயக்கம் | சந்தான பாரதி |
தயாரிப்பு | வி. கலாநிதி எஸ். தனஞ்சாயன் ஆர். முருகசாமி |
கதை | மு. கருணாநிதி |
திரைக்கதை | மு. கருணாநிதி |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எம். எம். ரெங்குசாமி |
படத்தொகுப்பு | துரைராஜ் ஆர். தினகரன் |
கலையகம் | திரை கூடம் |
விநியோகம் | திரை கூடம் |
வெளியீடு | சனவரி 14, 1990 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காவலுக்குக் கெட்டிக்காரன் (Kavalukku Kettikaran) 1990 ஆவது ஆண்டில் வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத.[1] சந்தான பாரதி இயக்கிய இப்படத்தில் பிரபு, நிரோசா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2][3][4]
நடிகர்கள்
[தொகு]- பிரபு - திலீபன்
- நிரோசா - அறிவுக்கொடி
- ராஜேஷ் - பாலையா
- நாசர் - சிவா
- வி. கே. ராமசாமி - பஞ்சவர்ணம், திலீபனின் அப்பா
- மனோரமா - பொண்ணுத்தாயி, திலீபனின் அம்மா
- எஸ். எஸ். சந்திரன் - மன்னார்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - பள்ளி தலைமை ஆசிரியர்
- மேஜர் சுந்தர்ராஜன் - காவல் பயிற்சியாளர்
- பாண்டு - கண்ணையா
- டி. எஸ். இராகவேந்திரா - அறிவுக்கொடியின் அப்பா
- மு. கருணாநிதி - சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை இளைய பாரதி மற்றும் மு. கருணாநிதி ஆகியோர் எழுதியுள்ளனர்.[5]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நி:நொ) |
---|---|---|---|
1 | "அம்மா அம்மா" | மலேசியா வாசுதேவன் | 4:37 |
2 | "இதழெனும்" | மனோ, எஸ். ஜானகி | 5:15 |
3 | "காவலுக்கு" | இளையராஜா | 2:50 |
4 | "குத்தம்" | மலேசியா வாசுதேவன் | 4:58 |
5 | "சோலை இளங்குயில்" | மனோ, சித்ரா | 5:08 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- ↑ "filmography of kavalukku kettikaran". cinesouth.com. Archived from the original on 2013-09-29. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
- ↑ "Find Tamil Movie Kavalukku Kettikaran". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
- ↑ "Kavulukku Kettikaran". popcorn.oneindia.in. Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
- ↑ "Find Tamil Movie Kavalukku Kettikaran". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1990 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- ராஜேஷ் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்