கார்பனைல் ஈரசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பனைல் ஈரசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கார்பனைல் ஈரசைடு
வேறு பெயர்கள்
கார்பனைல் அசைடு,
கார்பானிக் ஈரசைடு
அசிடோ கீட்டோன்
இனங்காட்டிகள்
ChemSpider 11676745
InChI
  • InChI=1S/CN6O/c2-6-4-1(8)5-7-3
    Key: VQXINLNPICQTLR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18772028
  • C(=O)(N=[N+]=[N-])N=[N+]=[N-]
பண்புகள்
CO(N3)2
வாய்ப்பாட்டு எடை 112.05 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கார்பனைல் ஈரசைடு (Carbonyl diazide) என்பது CO(N3)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முப்பாசுச்சீனுடன் இருமெத்தில் அல்லது ஈரெத்தில் கரைசலில் கரைக்கப்பட்ட டெட்ராபியூட்டைலமோனியம் அசைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் கார்பனைல் ஈரசைடைத் தயாரிக்க முடியும்.[1]

கார்பனைல் ஈரசைடு முதன் முதலில் 1894 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் பல மாற்று தொகுப்பு முறைகள் கண்டறியப்பட்டன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nolan, Alex M.; Amberger, Brent K.; Esselman, Brian J.; Thimmakondu, Venkatesan S.; Stanton, John F.; Woods, R. Claude; McMahon, Robert J. (28 September 2012). "Carbonyl Diazide, OC(N3)2: Synthesis, Purification, and IR Spectrum". Inorganic Chemistry 51 (18): 9486–9851. doi:10.1021/ic301270b. பப்மெட்:22928580. https://pubs.acs.org/doi/full/10.1021/ic301270b. பார்த்த நாள்: 31 October 2023. 
  2. Häring, Andreas P.; Kirsch, Stefan F. (6 November 2015). "Synthesis and Chemistry of Organic Geminal Di- and Triazides". Molecules 20 (11): 20044–20062. doi:10.3390/molecules201119675. பப்மெட்:26561796. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனைல்_ஈரசைடு&oldid=3898358" இலிருந்து மீள்விக்கப்பட்டது