காண்டலீசா ரைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Condoleezza Rice
காண்டலீசா ரைஸ்
காண்டலீசா ரைஸ்

பதவியில்
பதவியில் அமர்வு
ஜனவரி 26, 2005
சனாதிபதி ஜார்ஜ் வாக்கர் புஷ்
Deputy ரிச்சர்ட் ஆர்மிட்டெஜ் (2005)
ராபர்ட் செலிக் (2005-2006)
ஜான் நெக்ரொபான்ட் (2007-)
முன்னிருந்தவர் கோலின் பவல்

பதவியில்
ஜனவரி 20, 2001 – ஜனவரி 26, 2005
அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ்
Deputy ஸ்டீவன் ஹாட்லி
முன்னிருந்தவர் சான்டி பர்கர்
பின்வந்தவர் ஸ்டீவன் ஹாட்லி

பதவியில்
1993 – 1999
முன்னிருந்தவர் ஜெரல்ட் லீபர்மன்
பின்வந்தவர் ஜான் ஹெனசி
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி

பிறப்பு நவம்பர் 14 1954 (வயது 55)
பர்மிங்காம், அலபாமா
பழைய மாணவர் டென்வர்
நோட்ரெ டேம்
துறை பேராசிரியர், அமைச்சர், அரசியல்வாதி
சமயம் பிரெஸ்பிட்டேரியன்

காண்டலீசா ரைஸ் (Condoleezza Rice, பி. நவம்பர் 14, 1954) 66வது அமெரிக்க நாட்டுச் செயலாளர் (secretary of state) ஆவார். இப்பதவியில் அமெரிக்காவின் வெளியுறவு துறை பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு முன்பு இப்பதவியில் இருந்த கோலின் பவலுக்கு அடுத்த படி அமெரிக்க வரலாற்றில் இரண்டாம் கருப்பின நாட்டுச் செயலாளர் ஆவார். ஜார்ஜ் புஷ் அரசில் சேர்ப்புக்கு முன் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார்.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்