கல்யாணபுரம் (முல்லைத்தீவு)

ஆள்கூறுகள்: 9°0′N 80°46′E / 9.000°N 80.767°E / 9.000; 80.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாணபுரம்
Kalyanapura
கிராமம்
கல்யாணபுரம் is located in இலங்கை
கல்யாணபுரம்
கல்யாணபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°0′N 80°46′E / 9.000°N 80.767°E / 9.000; 80.767
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுவெலிஓயா

கல்யாணபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்குத் தென்கிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 6". பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்[தொகு]