ஒட்டுசுட்டான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒட்டுசுட்டான் | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - முல்லைத்தீவு |
| அமைவிடம் | |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
ஒட்டுசுட்டான் அல்லது ஒட்டிசுட்டான் என்றறியப்படும் இடமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு ஏ-34 சாலையில் (ஏ-9 சாலைக்குக் கிழக்காக அமைந்துள்ள) இடமாகும். தவிர இது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச சபையும் கூட. இங்கு அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் மிக்கது ஆகும். இவ்விடத்தில் ஒட்டுசுட்டான் தமிழ் மகாவித்தியாலயம் என்ற தமிழ்க் கலவன் பாடசாலையும் அமைந்துள்ளது.
ஒட்டுசுட்டானில் பிறந்தவர்கள் [தொகு]
- இளைய அப்துல்லாஹ், எழுத்தாளர்