கல்பனா தேப்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பனா தேப்நாத்
Kalpana Debnath
தனிநபர் தகவல்
குடியுரிமைஇந்தியர்
பிறப்புதிரிபுரா, இந்தியா
விளையாட்டு
விளையாட்டுசீருடற்பயிற்சிகள்

கல்பனா தேப்நாத் (Kalpana Debnath) என்பவர் திரிபுராவைச் சேர்ந்த வங்காள சீருடற்பயிற்சியாளர் ஆவார்.[1][2] இவர் சீருடற்பயிற்சியில் இவரின் பங்களிப்புகளுக்காக 2000-ல் அருச்சுனா விருதைப் பெற்றார்.[2][3][4] மந்து தேப்நாத்துக்குப் பிறகு திரிபுராவிலிருந்து அருச்சுனா விருது பெற்ற இரண்டாவது பெண் இவர்.[2][3] இவர் தலீப் சிங்கிடம் பயிற்சி பெற்றவர்.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Flipping through the pages of Tripura's gymnastics glory - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  2. 2.0 2.1 2.2 2.3 "Dipa revives gymnastics legacy in Tripura – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  3. 3.0 3.1 "Arjuna Award Winners 2020 | List of Previous Arjuna Awardees By Year". The Prize Winner (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  4. "Leap to gold". The Indian Express (in ஆங்கிலம்). 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_தேப்நாத்&oldid=3739761" இலிருந்து மீள்விக்கப்பட்டது