கல்சி, டேராடூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்சி
கல்சி is located in உத்தராகண்டம்
கல்சி
கல்சி
கல்சி is located in இந்தியா
கல்சி
கல்சி
ஆள்கூறுகள்: 30°31′05″N 77°50′54″E / 30.5180°N 77.8482°E / 30.5180; 77.8482
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்டோராடூன்

கல்சி (Khalsi, Dehradun) என்பது உத்தரகண்ட் மாநிலத்தின், டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரானது பேரரசர் அசோகரின் முக்கிய கல்வெட்டுக் குழுவான கல்சியின் பாறைக் கல்வெட்டுகளுக்காக அறியப்படுகிறது. கல்சி பாறையில் 1 முதல் 14 வரையிலான முக்கிய கல்வெட்டு ஆணைகள் உள்ளன. [1]

13 ஆம் எண் கொண்ட அசோகரின் கல்சி பாறைக் கலவெட்டானது, கிரேக்க மன்னர்களான அந்தியோகஸ், தலமி, ஆன்டிகோனஸ், மாகாஸ் இரண்டாம் அலெக்சாந்தர் ஆகியோரை அவரது போதனைகளைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறது. [2]

குறிப்புகள்[தொகு]

 

  1. The Geopolitical Orbits of Ancient India: The Geographical Frames of the ... by Dilip K Chakrabarty p.32
  2. Romila Thapar (1990). A History of India. Penguin Books Limited. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-194976-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்சி,_டேராடூன்&oldid=3636047" இலிருந்து மீள்விக்கப்பட்டது