கலிபோர்னியம்(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம்(III) ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் செசுகியுவாக்சைடு, இருகலிபோர்னியம் மூவாக்சைடு
இனங்காட்டிகள்
12050-91-8
InChI
  • InChI=1S/2Cf.3O/q2*+3;3*-2
    Key: BZGNRENQZZWCKH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cf+3].[Cf+3].[O-2].[O-2].[O-2]
பண்புகள்
Cf2O3
வாய்ப்பாட்டு எடை 550.00 g·mol−1
தோற்றம் பசுமஞ்சள் திண்மம்
அடர்த்தி கி/செ.மி3
உருகுநிலை 1,750 °C (3,180 °F; 2,020 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு orthorhombic
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் radioactive
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கலிபோர்னியம்(III) ஆக்சைடு (Californium(III) oxide) Cf2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[1] ஓர் இருமக் கனிமச் சேர்மமாக கலிபோர்னியம்(III) ஆக்சைடு வகைப்படுத்தப்படுகிறது. கலிபோர்னியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் கலிபோர்னியத்தின் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது திண்ம சேர்மமாகும். இக்கண்டுபிடிப்பு 1958 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

தயாரிப்பு[தொகு]

1400 பாகை செல்சியசு வெப்பநிலையில் அயனைட்டை காற்றில் எரிப்பதன் மூலம் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். பெர்க்கிலியம்(III) ஆக்சைடை β- சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.

இயற்பியல் பண்புகள்[தொகு]

கலிஃபோர்னியம்(III) ஆக்சைடு மஞ்சள்-பச்சை திடப்பொருளாக உருவாகிறது. இதன் உருகுநிலை 1750 பாகை செல்சியசு ஆகும்.[2] a = 1083.9 ± 0.4 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை மதிப்புடன் உடல்மைய கனசதுரப் படிகத் திட்டத்தில் இது படிகமாகிறது. உடலை மைய கனசதுர படிகத்திற்கும் ஒற்றைச் சாய்வு கட்டமைப்புக்கும் இடையே உள்ள நிலை மாறுதல் வெப்பநிலை சுமார் 1400 ° செல்சியசு ஆகும்.[3][4]

தண்ணீரில் கலிபோர்னியம்(III) ஆக்சைடு கரையும்..[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Morss, Lester R.; Fuger, J.; Goffart, J.; Edelstein, N.; Shalimoff, G. V. (1 January 1987). "Enthalpy of formation and magnetic susceptibility of californium sesquioxide, Cf2O3" (in en). Journal of the Less Common Metals 127: 251–257. doi:10.1016/0022-5088(87)90385-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508887903857. பார்த்த நாள்: 10 April 2023. 
  2. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 2826. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=californium(III)+oxide&pg=PA2826. பார்த்த நாள்: 10 April 2023. 
  3. Copeland, J. C.; Cunningham, B. B. (1 March 1969). "Crystallography of the compounds of californium—II crystal structure and lattice parameters of californium oxychloride and californium sesquioxide" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 31 (3): 733–740. doi:10.1016/0022-1902(69)80020-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190269800205. பார்த்த நாள்: 10 April 2023. 
  4. Green, J. L.; Cunningham, B. B. (1 September 1967). "Crystallography of the compounds of californium. I. Crystal structure and lattice parameters of californium sesquioxide and californium trichloride" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 3 (9): 343–349. doi:10.1016/0020-1650(67)80040-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1650. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0020165067800400. பார்த்த நாள்: 10 April 2023. 
  5. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010) (in en). The Aqueous Chemistry of the Elements. Oxford University Press. பக். 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-539335-4. https://books.google.com/books?id=-oI8DwAAQBAJ&dq=californium(III)+oxide+Cf2O3&pg=PA406. பார்த்த நாள்: 11 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியம்(III)_ஆக்சைடு&oldid=3739429" இலிருந்து மீள்விக்கப்பட்டது