கலிகா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிகா சிங்
Kalika Singh
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1957-1962
முன்னையவர்அல்கு ராய் சாசுத்ரி
பின்னவர்இராம் அராக் யாதவ்
தொகுதிஆசம்கர் மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-07-17)17 சூலை 1911
இலகுவன், ஆசம்கர் மாவட்டம், ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும், (தற்பொழுது உத்தரப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்குசும்குமாரி
மூலம்: [1]

கலிகா சிங் (Kalika Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1911 ஆம் ஆண்டு சூலை மாதம் 17 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்த்தின் ஆசம்கர் மாவட்டத்தில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆசம்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குசும்குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sir Stanley Reed (1960). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பக். 1100. https://books.google.com/books?id=BAYfAQAAMAAJ. பார்த்த நாள்: 12 June 2020. 
  2. India. Parliament. Lok Sabha (1961). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 2357. https://books.google.com/books?id=GmE3AAAAIAAJ. பார்த்த நாள்: 12 June 2020. 
  3. B.L. Shankar; Valerian Rodrigues (15 December 2014). The Indian Parliament: A Democracy at Work. OUP India. பக். 147–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-908825-6. https://books.google.com/books?id=0vQtDwAAQBAJ&pg=PT147. பார்த்த நாள்: 12 June 2020. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிகா_சிங்&oldid=3827745" இலிருந்து மீள்விக்கப்பட்டது