கரையெல்லாம் செண்பகப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரையெல்லாம் செண்பகப் பூ
இயக்குனர் ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்பாளர் சி. சண்முகசுந்தரம்
சுந்தரி ஆர்ட் கிரியேஷன்ஸ்
கே. தங்கவேலு
நடிப்பு பிரதாப் போத்தன்
ஸ்ரீபிரியா
சுமலதா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஆகத்து 14, 1981
நாடு இந்தியா
மொழி தமிழ்

கரையெல்லாம் செண்பகப் பூ 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி