கயின மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Marshallese Kajin M̧ajeļ or Kajin Majõl |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பேசுபவர்கள்: | 43,900 (1979) | |
| மொழிக் குடும்பம்: | மலாய-பொலினீசியம் ஓசியானிக் மைக்குரோனேசியம் Marshallese |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | mh | |
| ISO 639-2: | mah | |
| ISO/FDIS 639-3: | mah | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கயின மொழி (Marshallese language, மார்சலீய மொழி: Kajin M̧ajeļ அல்லது Kajin Majõl ) என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியான மலாய-பொலினீசிய மொழிகளைச் சேர்ந்தது. இம்மொழி நவூருவிலும் மார்சல் தீவுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நாற்பத்துநான்கு இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழிக்கு இரு முக்கிய வட்டாரவழக்குகள் உள்ளன. அவை:
- இரேலிக்கு (மேற்கு)
- இரதக்கு (கிழக்கு)