கமல் நாத் திவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமல் நாத் திவாரி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1962-1977
பின்னவர்பசுலூர் ரகுமான்
தொகுதிபேட்டியா நாடாளுமன்றத் தொகுதி பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-03-29)29 மார்ச்சு 1907
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்குசும் தேவி
மூலம்: [1]

கமல் நாத் திவாரி (Kamal Nath Tewari) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவைக்கு பீகார் மாநிலத்தின் பேட்டியா பாராளுமன்றத் தொகுதியிலிருந்து அனுப்பப்பட்டார். [1][2][3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Journal of Parliamentary Information. Lok Sabha Secretariat. 1974. p. 246. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
  2. Socialist India. Indian National Congress. All India Congress Committee. 1973. pp. 163–. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
  3. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 600. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_நாத்_திவாரி&oldid=2800866" இலிருந்து மீள்விக்கப்பட்டது