கப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கப்பலில் காணப்படும் ஒரு கப்பித் தொகுதி.

கப்பி என்பது, விளிம்பில் வரிப்பள்ளத்தைக் கொண்ட ஒரு சில்லு ஆகும். ஒரு கயிறு, கம்பிவடம் அல்லது பட்டி இவ் வரிப்பள்ளத்தினூடாகச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்படும் ஒரு விசையின் திசையை மாற்றுவதற்கும், சுழல் இயக்கத்தை உண்டாக்குவதற்கும், நேர் அல்லது சுழல் இயக்கங்கள் தொடர்பில் ஏதாவது பொறிமுறைநயத்தை உருவாக்குவதற்கும் கப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்