கனகரத்தினபுரம்

ஆள்கூறுகள்: 9°13′N 80°39′E / 9.217°N 80.650°E / 9.217; 80.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகரத்தினபுரம்
Kanagarathinapuram
கிராமம்
கனகரத்தினபுரம் is located in இலங்கை
கனகரத்தினபுரம்
கனகரத்தினபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°13′N 80°39′E / 9.217°N 80.650°E / 9.217; 80.650
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

கனகரத்தினபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்கு வடக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 7 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகரத்தினபுரம்&oldid=3884620" இலிருந்து மீள்விக்கப்பட்டது