கதைப்பாடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
பாடல் வகைகள் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கதை ஒன்றை பாடலாக பாடுகின்ற மரபிலமைந்த பாடல்கள் கதைப்பாடல்கள் எனப்படும்.
எ.கா:
- ஆக்காண்டி ஆக்காண்டி
- எங்கெங்கே முட்டைவைத்தாய்
- கல்லைப்பிளந்து கடலருகே
- முட்டை வைத்தேன்
- வைத்ததுவோ மூன்று முட்டை
- பெரித்ததுவோ இரண்டு குஞ்சு
- மூத்த குஞ்சுக்கிரை தேடி
- மூனு மலை சுற்றி
- வந்தேன்
- இளைய குஞ்சுக்கிரை தேடி
- ஏழு மலை சுற்றி வந்தேன்
- மாயக் குறவன்
- வழிமறித்துக் கண்ணி குற்ற
- காலிரண்டும் பட்டுச்
- சிறகிரண்டும் மாரடிக்க
- நான் அழுத கண்ணீரும்
- என் குஞ்சழுத கண்ணீரும்
- வாய்க்கால் நிரம்பி
- வழிப்போக்கர்
- கால்கழுவ
- இஞ்சிக்குப் பாய்ஞ்சி
- இலாமிச்சை வேரூன்ற
- நான் அழுத கண்ணீரும்
- என் குஞ்சழுத கண்ணீரும்.