ஓபியோகெலிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓபியோகெலிடே
ஓபியோமைசசு புருடெக்டோசசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஓபியோசுகோலேசிடா
குடும்பம்:
ஓபியோகெலிடே

ஓபியோகெலிடே (Ophiohelidae) என்பது முட்தோலிகளில் ஓபியோசுகோலேசிடா வரிசையைச் சேர்ந்த முட்தோலி குடும்பமாகும்.[1]

இந்த குடும்பத்தில் உள்ள பேரினங்கள்:[1]

  • ஓபியோஹெலசு இலைமன், 1880
  • ஓபியோமைசசு இலைமன், 1869
  • ஓபியோதாமா கிளார்க், 1938
  • ஓபியோதோலியா இலைமன், 1880

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Ophiohelidae". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபியோகெலிடே&oldid=3637013" இலிருந்து மீள்விக்கப்பட்டது