ஒருங்கிணை விருத்திச் சூழல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒருங்கிணை விருத்திச் சூழல் என்பது மென்பொருளை விருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும். ஒருவர் நிரல் எழுத பல்வேறு வழிகளில் ஒருங்கிணந்த விருத்திச் சூழல் உதவி செய்கிறது. ஆங்கிலத்தில் இதை Integrated Development Environment, சுருக்கமாக IDE (ஐ.டி.இ) எனப்படுகிறது.
[தொகு] செயற்கூறுகள்
- மூல நிரலை தொகுத்தல்
-
- தொடரமைப்பை அடையாளங்காட்டல் (syntax heighlight)
- Statement auto completion
- Variable listing, function listing, objects listing
- வார்ப்புருக்கள்
- Compiler and/or interpreter
- Build automation
- Debugger
- திருத்தக் கட்டுப்பாடு