ஒராயன் (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒராயன்
Orion
Orion lunar orbit (Sept 2006).jpg
விபரம்
பங்கு: அவிநி, அதற்கு அப்பால்
பணிக்குழு: 4 (முன்னர் 6 பேருக்கு திட்டமிடப்பட்டது)
தாங்கு கலன்: ஏரிசு I
வெள்ளோட்டம்: 2015
பரிமாணங்கள்
உயரம்:
விட்டம்:
Pressurized Volume:
விண்கலத் திணிவு: 25,000 கிகி (55,116 lb)[1]
விண்குமிழ் திணிவு: 9,525 கிகி (21,000 lb)[2]
Launch Payload:
Return Payload:
Performance
நீடிக்கும் காலம்: 210 நாட்கள்
ஒராயனின் சின்னம்

ஒராயன் (Orion) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்காக லாக்கிது மார்ட்டின் நிறுவனம் தயாரித்த விண்கலம் ஆகும். இவ்விண்கலம் நாசாவின் விண்மீன் குழுத் திட்டத்துக்காக விண்வெளிவீரர்களைக் கொண்டு செல்லுவதற்காகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஒராயன் விண்கலமும் 4 முதல் 6 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கும், பின்னர் செவ்வாயை நோக்கியும் ஏனைய சூரிய மண்டல இடங்களுக்கும் மனிதரைக் கொண்டு செல்ல இத்திட்டம் பயன்படுத்தப்படவிருக்கிறது[3][4].

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒராயன்_(விண்கலம்)&oldid=1357192" இருந்து மீள்விக்கப்பட்டது