ஐன்சுடைனியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐன்சுடைனியம் புளோரைடு
Einsteinium fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐன்சுடைனியம்(III) புளோரைடு, ஐன்சுடைனியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
99644-27-6
ChemSpider 64887117
InChI
  • InChI=1S/Es.3FH/h;3*1H/q+3;;;/p-3
    Key: NYNVZWGCTJTDET-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Es+3].[F-].[F-].[F-]
பண்புகள்
EsF3
வாய்ப்பாட்டு எடை 309.00 g·mol−1
தோற்றம் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐன்சுடைனியம் புளோரைடு (Einsteinium fluoride) EsF3என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐன்சுடைனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

ஐன்சுடைனியம்(III) குளோரைடு கரைசல்கள் புளோரைடு அயனிகளுடன் வினைபுரியும் போது ஐன்சுடைனியம் புளோரைடு வீழ்படிவாக உருவாகிறது. ஐன்சுடைனியம்(III) ஆக்சைடுடன் குளோரின் முப்புளோரைடு (ClF3) அல்லது F2 வாயுவை 1-2 வளிமண்டல அழுத்தம் மற்றும் 300 முதல் 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து ஐன்சுடைனியம் புளோரைடு தயாரிப்பது மாற்று தயாரிப்பு செயல்முறையாகும்.[1][2][3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

கலிபோர்னியம்(III) புளோரைடு சேர்மத்தில் உள்ளதைப் போல ஐன்சுடைனியம் புளோரைடு அறுகோணப் படிக உருவத்தில் படிகமாகிறது. இங்கு Es3+ அயனிகள் புளோரின் அயனிகளால் ஈருச்சி முக்கோணப் பட்டகத்தில் 8 மடங்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் நீரில் கரையாது..[4]

வேதியியல் பண்புகள்[தொகு]

இலித்தியம் உலோகத்தால் ஐன்சுடைனியம் புளோரைடு ஐன்சுடைனியமாக ஒடுக்கப்படுகிறது:[5][6]

EsF3 + 3Li → Es + 3 LiF

மேற்கோள்கள்[தொகு]

  1. Ensor, D. D.; Peterson, J. R.; Haire, R. G.; Young, J. P. (1981). "Absorption spectrophotometric study of 253EsF3 and its decay products in the bulk-phase solid state". Journal of Inorganic and Nuclear Chemistry 43 (10): 2425–2427. doi:10.1016/0022-1902(81)80274-6. 
  2. Greenwood, p. 1270
  3. Young, J. P.; Haire, R. G.; Fellows, R. L.; Peterson, J. R. (1978). "Spectrophotometric studies of transcurium element halides and oxyhalides in the solid state". Journal of Radioanalytical Chemistry 43 (2): 479–488. doi:10.1007/BF02519508. 
  4. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=einsteinium(III)+fluoride&pg=PA3121. பார்த்த நாள்: 28 June 2023. 
  5. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007) (in en). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5). Springer Science & Business Media. பக். 1390. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-3598-2. https://books.google.com/books?id=KyHyM0ObXrAC&dq=einsteinium(III)+fluoride&pg=PA1590. பார்த்த நாள்: 28 June 2023. 
  6. Haire, Richard G. (2006). "Einsteinium". in Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, Jean. The Chemistry of the Actinide and Transactinide Elements. 3 (3rd ). Dordrecht, the Netherlands: Springer. பக். 1577–1620. doi:10.1007/1-4020-3598-5_12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-3555-5. http://radchem.nevada.edu/classes/rdch710/files/einsteinium.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்சுடைனியம்_புளோரைடு&oldid=3781789" இலிருந்து மீள்விக்கப்பட்டது