வீழ்படிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேதியியல் வீழ்படிவு

வேதியியல் தாக்கமொன்றில் திரவத் தாக்கத்தொகுதியொன்றில் திண்மப் பொருள் படிவடைதல் அல்லது திண்மப் பிரிகையொன்றில் படிவுகள் தோன்றுதல் வீழ்படிவு எனப்படும். வீழ்படிவின் மேலாகக் காணப்படும் திரவம் மேற்றெளிநீர்மம் எனப்படும்.

புவியீர்ப்பு முதலான புறவிசைகள் காரணமாக குறித்த கால இடைவெளியில் திண்ம நிலை உருவாவதால் இயற்கை வீழ்படிவு முறைகளான படிவுறுதல் மற்றும் அடைதல் நிகழ்கிறது.வேதியியல் தாக்கங்களின் போது குறிப்பாக நீர்மப் பதார்த்தத்தினுள் கரையாத பதார்த்தங்கள் தோன்றுவதனாலும் அதன் செறிவு உயர்வாய் இருக்கும் போதும் தோன்றுகின்றது. கரையும் பதார்த்தத்தினுடன் கரையம் முழு நிரம்பல் நிலை அடைந்தால் வீழ்படிவாதல் தூண்டப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வீழ்படிவு&oldid=1359485" இருந்து மீள்விக்கப்பட்டது