ஐதராபாத் (பாகிஸ்தான்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐதராபாத்(பாகிஸ்தான்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை பாகிஸ்தானின் ஐதராபாத் நகரைப் பற்றியது. இந்திய நகரத்திற்கு ஐதராபாத் கட்டுரையைப் பார்க்க.
|
Hyderabad
|
|
|
பொது விவரங்கள்
|
|
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணங்கள் | சிந்து |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| ஏற்றம் | 13 மீ (43 அடி) AMSL |
| தொலைபேசி குறியீட்டு எண் | 022 |
| நேர வலயம் | பாநே (UTC+5) |
| நகரங்களின் எண். | 5 |
| Estimate | 1,447,275 [1] (2006) |
|
அரசு
|
|
| மேயர் | கன்வர் நவித் ஜமால் |
| No. of Union Councils | 20 |
|
அமைவு
|
|
|
|
|
| Official Website | |
ஐதராபாத் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு அடுத்த பெரிய நகராகும். இது சிந்து ஆற்றின் கரையில் உள்ளது. இது பாகிஸ்தானின் ஆறாவது பெரிய நகரமாகும். 1947 -1955 வரை இந்நகரம் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Helders, Stefan. ""Hyderabad"". World Gazetteer. பார்த்த நாள் 2007-10-08.