எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1958 |
| தலைமையகம் | சியோல், தென் கொரியா |
| சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
| முக்கிய நபர்கள் | கூ போன் - ஜூன், (துணைத் தலைவர் மற்றும் சிஈஓ) |
| தொழில்துறை | நுகர்வோர் மின்பொருட்கள் நகர்பேசி கருவிகள்] வீட்டுவேலைக் கருவிகள் தொலைத்தொடர்பு |
| உற்பத்திகள் | கணினி திரைகள் ப்ளாஷ் நினைவகம் திரவப் படிகக் காட்சி திரைகள் பிளாஸ்மா திரைகள் OLED Displays தொலைக்காட்சிகள் டிவிடி ப்ளேயர் ப்ளூ-ரே ப்ளேயர் Home Cinema Systems திரைப்பட ப்ரொஜக்டர் மொபைல் மடிக்கணினி CD and DVD Drives குளிர்சாதன பெட்டி சலவை இயந்திரங்கள் வெற்றிட சுத்தப்படுத்திகள் குளிரூட்டிகள் |
| பணியாளர் | 82,772 (29,948 கொரியாவில் / 52,824 பிற நாடுகள்) – 2006 ஆண்டு தரவுகள் |
| தாய் நிறுவனம் | எல்ஜி குரூப் |
| இணையத்தளம் | www.lg.com |
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics, கொரிய மொழி: LG전자) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாக கொண்ட உலகளாவிய மின்னணு நிறுவனம். இது தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.