எய்லின் ஹர்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எய்லின் ஹர்லி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எய்லின் ஹர்லி
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்திசம்பர் 2 1960 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசனவரி 13 1961 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு
ஆட்டங்கள் 4
ஓட்டங்கள் 240
மட்டையாட்ட சராசரி 34.28
100கள்/50கள் 0/1
அதியுயர் ஓட்டம் 96*
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 0/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/–
மூலம்: CricketArchive, நவம்பர் 6 2009

எய்லின் ஹர்லி (Eileen Hurly, பிறப்பு: மே 6 1932), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960/61 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்லின்_ஹர்லி&oldid=3006659" இலிருந்து மீள்விக்கப்பட்டது