எம். சஞ்சய் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். சஞ்சய் குமார் (M. Sanjay Kumar)(பிறப்பு 06 சூலை 1962 ) தெலங்காணா மாநிலத்தில் உள்ள இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது ஜக்தியால் மாவட்டத்தின் ஜக்தியால் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2023 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் குமார் பாரத் இராடிர சமிதி கட்சி வேட்பாளராக[1] போட்டியிட்டு ஜக்தியால் தொகுதியில் காங்கிரசின் டி. ஜீவன் ரெட்டியை 15,822 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2][3][4][5]

குமார் ஒரு கண் மருத்துவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jagtial Telangana Assembly Constituency Election 2023: Date of Result, Voting, Counting; Candidates".
  2. "Jagtial Assembly Election Results 2023 Highlights: BRS retains Jagtial seat, Dr. Sanjay wins with 70243 votes".
  3. "Jagtial Election Result 2023 LIVE Updates and Highlights: Winner, Loser, Leading, Trailing, MLA, Margin".
  4. hindi. "Dr sanjay telangana jagtial candidate Profile,Candidates Net Worth, Education News | ABP न्यूज़".
  5. Quint, The. "Jagtial Election Result 2023 Live Updates: BRS has Won in this Seat of Telangana".
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சஞ்சய்_குமார்&oldid=3841892" இலிருந்து மீள்விக்கப்பட்டது