எம். ஒய். பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஒய். பாட்டீல்
M. Y. Patil
உறுப்பினர்-கர்நாடக சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்மாளிகையா வெங்கையா குட்டேதார்
தொகுதிஅப்சல்புரா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2004–2008
முன்னையவர்மாளிகையா வெங்கையா குட்டேதார்
பின்னவர்மாளிகையா வெங்கையா குட்டேதார்
பதவியில்
1978–1983
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 ஏப்ரல் 1941 (1941-04-05) (அகவை 83)
அப்சல்புரா, குல்பர்கா மாவட்டம், மைசூர் அரசு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)அப்சல்புரா, கருநாடகம்
As of 13 மே, 2023

எம். ஒய். பாட்டீல் (M. Y. Patil) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மற்றும் 2023 மற்றும் 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தல்களில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக அப்சல்புரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஜனதா தளம் (மதச்சார்பற்ற) வேட்பாளராக அப்சல்புரா தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு கருநாடகா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மல்லிகார்ச்சுன் கார்கே, பிரியங்க் எம். கார்கே மற்றும் முன்னாள் ஹெச்கேஇ தலைவர் பசவராஜ் பிமல்லி போன்ற பல தலைவர்களின் ஆதரவைப் பெற்றவர். மலிகையா குட்டேதாரை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

  • 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அப்சல்புரா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
  • 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அப்சல்புரா தொகுதியில் கே.ஜே.பி. கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்..
  • 2018 மற்றும் 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் அப்சல்புரா தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fifteenth Karnataka Legislative Assembly". Karnataka Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 30 January 2021.
    - "Afzalpur Election Results 2018 Live Updates: Congress Candidate M Y Patil Wins". https://www.news18.com/news/politics/afzalpur-election-results-2018-live-updates-1748401.html. பார்த்த நாள்: 1 May 2020. 
  2. https://myneta.info/Karnataka2023/candidate.php?candidate_id=7087
  3. https://www.ndtv.com/elections/karnataka-assembly-election-candidates-list-2023/my-patil-10034-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஒய்._பாட்டீல்&oldid=3728855" இலிருந்து மீள்விக்கப்பட்டது