என். டி. ஆர். பேருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 16°17′44″N 80°27′22″E / 16.29556°N 80.45611°E / 16.29556; 80.45611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்.டி.ஆர். பேருந்து நிலையம்
NTR Bus station
குண்டூரில் உள்ள என்.டி.ஆர். பேருந்து நிலையத்தின் தோற்றம்
பொது தகவல்கள்
அமைவிடம்குண்டூர், குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்16°17′44″N 80°27′22″E / 16.29556°N 80.45611°E / 16.29556; 80.45611
உரிமம்ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்
இயக்குபவர்ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்
நடைமேடை60
இணைப்புக்கள்பால்நாடு துறை, விச்சயவாடா துறை
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுGNT
வரலாறு
திறக்கப்பட்டது1990
அமைவிடம்
என்.டி.ஆர். பேருந்து நிலையம் NTR Bus station is located in ஆந்திரப் பிரதேசம்
என்.டி.ஆர். பேருந்து நிலையம் NTR Bus station
என்.டி.ஆர். பேருந்து நிலையம்
NTR Bus station
ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
என்.டி.ஆர். பேருந்து நிலையம் NTR Bus station is located in இந்தியா
என்.டி.ஆர். பேருந்து நிலையம் NTR Bus station
என்.டி.ஆர். பேருந்து நிலையம்
NTR Bus station
இந்தியாவில் அமைவிடம்

என். டி. ஆர். பேருந்து நிலையம் (NTR bus station) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ளது. இப்பேருந்து நிலையம் ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமானது.[1] ஆந்திர பிரதேசத்தில் உள்ள நகரங்கள் மற்றும் மாவட்ட சேவைகள் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் இருந்து இயங்கும் பேருந்துகளுக்கும் சேவை செய்கிறது.[2]

வரலாறு[தொகு]

  • 2015 – பெரேச்சர்லா, நம்புரு, யானைமதலா மற்றும் செப்ரோலு ஆகிய அருகிலுள்ள இடங்களுக்கு நகரப் பேருந்து சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டது.[3]

கட்டமைப்பு மற்றும் வசதிகள்[தொகு]

குண்டூர் பேருந்து நிலையம் 2.25 ஏக்கர்கள் (0.91 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தினமும் 2000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கு வந்து போகின்றன. நகர மற்றும் இடைநில்லா சேவைகளை இயக்க, தற்போதைய வளாகத்தில், 13 நடைமேடைகளுடன் கூடிய புதிய மினி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.[4] ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வைஃபை வசதி கொண்ட பேருந்து நிலையங்களில் குண்டூர் பேருந்து நிலையமும் ஒன்றாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 16 November 2015. பார்க்கப்பட்ட நாள் 27 December 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "RTC to introduce bus services in Guntur city". பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
  3. Staff Reporter (2015-08-20). "New fleet of city buses in Guntur" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/new-fleet-of-city-buses-in-guntur/article7560407.ece. 
  4. "Mini bus station to come up in Guntur in 2 weeks". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
  5. Staff Reporter (2015-02-25). "BSNL to roll out 5G, WiFi services" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/bsnl-to-roll-out-5g-wifi-services/article6931640.ece.