எஃப்.டி.எக்சு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரெடாக்சின் 2 என்பது ஒரு புரதமாகும். இது மனிதர்களில் எஃப்.டி.எக்ஸ் 2 மரபணு வெளிப்பாட்டினால் சுரக்கின்றது. இது ஹீம் ஏ தொகுப்பு மற்றும் இரும்பு-சல்பர் புரத தொகுப்பு ஆகியவற்றில் பங்கேற்கிறது.[1]

எஃப்.டி.எக்சு 2 (FDX2) இல் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக இழைமணி தசை நோயினை ஏற்படுத்துகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Entrez Gene: Ferredoxin 2".
  2. "Deleterious mutation in FDX1L gene is associated with a novel mitochondrial muscle myopathy". European Journal of Human Genetics 22 (7): 902–6. July 2014. doi:10.1038/ejhg.2013.269. பப்மெட்:24281368. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஃப்.டி.எக்சு_2&oldid=3739208" இலிருந்து மீள்விக்கப்பட்டது