உண்ட்ராஜவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்ட்ராஜவரம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நிடதவோலு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • சிலகபாடு
  • சிவட்டம்
  • தம்மென்னு
  • கால்தாரி
  • கர்ராவாரிசவரம்
  • மோர்த்த
  • பாலங்கி
  • பசலபூடி
  • சத்யவாட
  • சூர்யாராவுபாலம்
  • தாடிபர்ரு
  • உண்ட்ராஜவரம்
  • வட்லூர்
  • வெலகதுர்ரு
  • வேலிவென்னு

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ட்ராஜவரம்&oldid=3544965" இலிருந்து மீள்விக்கப்பட்டது