உசுலம்பட்டி பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசுலம்பட்டி பெருமாள்
பிறப்புவில்லானி மதுரை, தமிழ்நாடு
பணிவெள்ளையனே வெளியேறு இயக்கம்
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரஸ்


பெருமாள் ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.[1].இவர் உசிலம்பட்டிக்கு அருகே உள்ள வில்லானி கிராமத்தில் பிறந்தார் .இவர் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர்.[2] இவர் வண்ணார் சமூகத்தில் பிறந்தவர்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா. சுந்தரவந்தியத் தேவன், ed. (2011). பிறமலைக் கள்ளர்: வாழ்வும் வரலாறும். சந்தியா பதிப்பகம். p. 109.
  2. Congress Hand-book, 1946. Indian National Congress. 1946. p. 149.
  3. இரா. சுந்தரவந்தியத் தேவன், ed. (2011). பிறமலைக் கள்ளர்: வாழ்வும் வரலாறும். சந்தியா பதிப்பகம். p. 109.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசுலம்பட்டி_பெருமாள்&oldid=3099751" இலிருந்து மீள்விக்கப்பட்டது