வண்ணார்
வண்ணார் என்போர் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் துணி சுத்திகரிக்கும் (சலவை செய்யும்) தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு சாதியின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். இவர்களை வண்ணான் அல்லது டோபி என்கிற பெயர்களிலும் அழைப்பர். இச்சாதியினர் பொதுவாக வீடுவீடாகச் சென்று சுத்திகரிப்புக்கான ஆடைகளை சேகரித்துக் கொண்டு வருகின்றனர். இந்த ஆடைகளைக் கழுவி சுத்தப்படுத்திய பின்னர், சுத்தப்படுத்திய ஆடைகளைத் தாங்கள் எடுத்து வந்த வீடுகளுக்குச் சென்று கொடுக்கின்றனர்.
வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர். அவர்கள் சாதீய படி நிலையில் தரம் குறைந்தோராகக் கணிக்கப்படுகின்றனர். அவ்வாறே, இலங்கையில் பெரும்பாலும் முடிவெட்டுவோரைக் கொண்ட சாதிப் பிரிவினர் நாவிதர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களும் சாதீய படி நிலையில் பிற்படுத்தப்பட்டே உள்ளனர்.
மக்கள்தொகை [தொகு]
தமிழகத்தில் வண்ணார்கள் 20 லட்சத்து 637 பேர் வசிக்கின்றனர்.[1]
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found