உசாராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசாராணி
பிறப்பு(1958-05-29)29 மே 1958
வர்கலா
இறப்பு20 சூன் 2020(2020-06-20) (அகவை 62)
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1967 – 2000
பெற்றோர்கிருஷ்ணா ராவ், சுதேஷினி
வாழ்க்கைத்
துணை
என். சங்கரன் நாயர் (1977-2005)
பிள்ளைகள்விஷ்ணு சங்கர்


உசாராணி (29 மே 1958 – 20 ஜூன் 2020) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.[1]

இல்லறம்[தொகு]

உஷாராணி மலையாள திரை உலகின் இயக்குனரான என். சங்கரன் நாயர் என்பவரை 1977 திருமணம் செய்து கொண்டார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

இந்தி[தொகு]

  • சபாஷ் கங்கா ராம்

தெலுங்கு[தொகு]

  • ஆலு மகளு (1977) ராதாவாக
  • நிஜா ரூபாலு (1974)
  • புல்லட் புல்லோடு (1972)
  • சிட்டி தல்லி (1972)

கன்னடம்[தொகு]

  • ராஜ்குமாரின் படங்கள் (சில)

தொலைக்காட்சி வாழ்க்கை[தொகு]

  • ஸ்வந்தம் சுஜாதா - (சூர்யா டிவி) - மலையாளத் தொடர் - நடிகை
  • பார்வதி (ராடன் டிவி) - மலையாள சீரியல் - நடிகை
  • என்டே மன்னு - மலையாள சீரியல் - நடிகை
  • ராணி மகாராணி
  • நகைச்சுவை நட்சத்திரங்கள்
  • மனம் துறன்னு
  • சரிகம
  • கதை இதுவரே
  • ஏசியாநெட் நியூஸ்
  • பதிவில்
  • நான் இவிடேயுண்டு
  • சமகம்
  • திரைப்பட வெள்ளி - ஆன்லைன்
  • பாராகான் சப்பல்ஸ்

ஆதாரங்கள்[தொகு]

  1. "South Indian actress Usharani passes away". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 11 December 2022.
  2. "ഇന്ത്യന്‍ സിനിമയുടെ 100-ാം വാര്‍ഷികം ശങ്കരന്‍ നായരെയും മറന്നു, Flash Back - Mathrubhumi Movies". mathrubhumi.com. Archived from the original on 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 13 June 2014.

மூலம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசாராணி&oldid=3904248" இலிருந்து மீள்விக்கப்பட்டது