முகமது பின் துக்ளக் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகமது பின் துக்ளக் | |
|---|---|
| இயக்குனர் | சோ |
| தயாரிப்பாளர் | பிரஸ்டிஜ் பிரொடக்ஷன்ஸ் |
| நடிப்பு | சோ மனோரமா |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | மார்ச்சு 5, 1971 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முகமது பின் துக்ளக் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது 1968ல் சோ இயக்கத்தில் அங்கத நாடகமாக அரங்கேறிய பின் வெளிவந்த திரைப்படம்.[1][2] இத்திரைப்படத்தில் சோ, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.