ஈ. எஸ். பிஜிமோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈ.எஸ். பிஜிமோல்
== கேரள சட்டமன்ற உறுப்பினர்<o:p></o:p> ==
== கேரள சட்டமன்ற அலுவலகம்<o:p></o:p> ==
தொகுதிபீர்மேடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சனவரி 1972 (1972-01-13) (அகவை 52)
உப்புதாரா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சி
== இந்திய கம்யூனிஸ்ட் கட்சி<o:p></o:p> ==
துணைவர்பி. ஜே. ரேஜி
பிள்ளைகள்1 மகன் 1 மகள்

ஈ. எஸ். பிஜிமோல் என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் பீர்மேடு தொகுதியின் தற்போதைய கேரள சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையின் போது இவரின் பங்கு பிரபலமாகப் பேசப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._எஸ்._பிஜிமோல்&oldid=3494746" இலிருந்து மீள்விக்கப்பட்டது