ஈமுலைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈமுலைடீ
ஈமுலன் ஆல்பம் (Haemulon album)
ஈமுலன் ஆல்பம் (Haemulon album)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: ஈமுலைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

Synonyms

பாமடேசியைடீ (Pomadasyidae)

ஈமுலைடீ (Haemulidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். 19 பேரினப் பகுப்புக்களில் 150 இனங்களைக் கொண்ட இக்குடும்பத்து மீன்கள் வெப்பவலயத்து உவர்நீர், உப்புநீர்ப் பகுதிகளில் உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை பற்களை உரசுவதன் மூலம் ஒலியெழுப்பக் கூடியவை.

பொருளடக்கம்

[தொகு] பேரினங்கள்


[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] உசாத்துணை

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்