இல்லா வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இல்-உம்மை வாயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என். எம். ஓ. எசு. இல்லா வாயில்

இல்லா வாயில் (ஆங்கிலம்: NAND Gate) என்பது உம் வாயிலையும் இல்லை வாயிலையும் தொடராக இணைப்பதன் மூலம் பெறப்படும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஏதேனும் ஓர் உள்ளீடாவது பூச்சியமாக இருந்தால் மாத்திரமே வெளியீடு ஒன்று என அமைகின்றது.[2]

குறியீடுகள்[தொகு]

இல்லா வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மை அட்டவணை[தொகு]

{A} {B} {A \cdot B} \overline {A \cdot B}
0 0 0 1
0 1 0 1
1 0 0 1
1 1 1 0

[3]

டீ மோர்கனின் விதி[தொகு]

டீ மோர்கனின் விதிப்படி {A} NAND {B} = \overline {A \cdot B} = {\overline A + \overline B}

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இல்லா_வாயில்&oldid=1472232" இருந்து மீள்விக்கப்பட்டது