இல்லை வாயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல்லை வாயில் (ஆங்கிலம்: NOT Gate) எனப்படுவது உள்ளீடு ஒன்று ஆக இருப்பின் வெளியீட்டைப் பூச்சியம் ஆகவும் உள்ளீடு பூச்சியம் ஆக இருப்பின் வெளியீட்டை ஒன்று ஆகவும் தரும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஓர் உள்ளீடு மாத்திரமே இடலாம்.[2]
[தொகு] உண்மை அட்டவணை
![]() |
![]() |
|---|---|
| 0 | 1 |
| 1 | 0 |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ நேர்மாற்றி (ஆங்கிலத்தில்)
- ↑ ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கிலத்தில்)
- ↑ [http://www.edupub.gov.lk/IT%20Tamil%20Gr%2010/Chapter%204.pdf தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்) ]

