த மோர்கனின் விதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டீ மோர்கனின் விதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
த மோர்கனின் விதி (De Morgan's Law) என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கிடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.[1]
NOT (A AND B) = (NOT A) OR (NOT B)
NOT (A OR B) = (NOT A) AND (NOT B)
என்றும் இன்னுமொரு முறையில் இவ்விதியைக் குறிப்பிட முடியும்.
உண்மை வரிசைப் பட்டியல்கள் [தொகு]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|---|---|---|---|---|---|---|
| 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| 0 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 |
| 1 | 0 | 1 | 0 | 0 | 1 | 0 |
| 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|---|---|---|---|---|---|---|
| 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| 0 | 1 | 0 | 1 | 1 | 0 | 1 |
| 1 | 0 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |











