இல்லா வாயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல்லா வாயில் (ஆங்கிலம்: NAND Gate) என்பது உம் வாயிலையும் இல்லை வாயிலையும் தொடராக இணைப்பதன் மூலம் பெறப்படும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஏதேனும் ஓர் உள்ளீடாவது பூச்சியமாக இருந்தால் மாத்திரமே வெளியீடு ஒன்று என அமைகின்றது.[2]
பொருளடக்கம் |
குறியீடுகள் [தொகு]
இல்லா வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
உண்மை அட்டவணை [தொகு]
![]() |
![]() |
![]() |
![]() |
|---|---|---|---|
| 0 | 0 | 0 | 1 |
| 0 | 1 | 0 | 1 |
| 1 | 0 | 0 | 1 |
| 1 | 1 | 1 | 0 |





