இலுகுசெம்பூர்கிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Luxembourgish
Lëtzebuergesch
 நாடுகள்: லக்சம்பேர்க், பெல்ஜியம், பிரான்சு, செருமனி 
பகுதி: ஐரோப்பா
 பேசுபவர்கள்: 390,000[1]
மொழிக் குடும்பம்:
 Germanic
  West
   High German languages
    West Central German
     Luxembourgish 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Conseil Permanent de la Langue Luxembourgeoise (CPLL)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: lb
ஐ.எசு.ஓ 639-2: ltz
ISO/FDIS 639-3: ltz 

இலுகுசெம்பூர்கிய மொழி என்பது லக்சம்பர்கின் ஆட்சி மொழி ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி மூன்று இலச்சத்து தொண்ணூறாயிரம் மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; speakers என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"http://ta.wikipedia.org/w/index.php?title=இலுகுசெம்பூர்கிய_மொழி&oldid=1605705" இருந்து மீள்விக்கப்பட்டது