இலித்தியம் ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் ஆக்சலேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருலித்தியம் ஆக்சலேட்டு, டை-இலித்தியம் ஆக்சலேட்டு:[1] ஆக்சாலிக் அமில இரு இலித்தியம் உப்பு[2]
இனங்காட்டிகள்
553-91-3 Y
ChemSpider 61669
EC number 209-054-1
InChI
  • InChI=1S/C2H2O4-C.2Li/c3-1(4)2(5)6;;/h(H,3,4)(H,5,6);;/q;2*+1/p-2
    Key: YNQRWVCLAIUHHI-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68383
SMILES
  • [Li+].[Li+].[O-]C(=O)C([O-])=O
UNII K737OT0E73 N
பண்புகள்
C
2
Li
2
O
4
வாய்ப்பாட்டு எடை 102.0 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகத் திண்மம்
அடர்த்தி 2.12 கி/செ.மீ3
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312
P264, P270, P280, P301+312, P302+352, P312, P322, P330, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலித்தியம் ஆக்சலேட்டு (Lithium oxalate) என்பது C2Li2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் உலோகமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[3][4] இலித்தியம் ஆக்சலேட்டு நீரில் கரையாது. சூடாக்கப்படும்போது ஆக்சைடாக மாற்றமடைகிறது.[5]

தயாரிப்பு[தொகு]

இலித்தியம் ஐதராக்சைடுடன் ஆக்சாலிக் அமிலத்தை நேரடியாகச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக இலித்தியம் ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது.

பண்புகள்[தொகு]

a = 3.400, b = 5.156, c = 9.055 Å, β = 95.60°, Z = 4 என்ற அலகு அளவுருக்களுடன்[3] ஒற்றைச்சரிவு அமைப்பில் இலித்தியம் ஆக்சலேட்டு படிகமாகிறது. . சூடாக்கப்படும்போது இலித்தியம் ஆக்சலேட்டு சிதைவடைகிறது:

பயன்[தொகு]

வானவேடிக்கை வெடிகளில் சிவப்பு நிறச் சுவாலை தோன்றுவதற்கு இலித்தியம் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "553-91-3 | Sigma-Aldrich". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
  2. "di-Lithium oxalate". Merck Millipore. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
  3. 3.0 3.1 Beagley, B.; Small, R. W. H. (1964-06-10). "The structure of lithium oxalate" (in en). Acta Crystallographica 17 (6): 783–788. doi:10.1107/S0365110X64002079. https://scripts.iucr.org/cgi-bin/paper?a04249. பார்த்த நாள்: 15 June 2021. 
  4. Solchenbach, Sophie; Wetjen, Morten; Pritzl, Daniel; Schwenke, K. Uta; Gasteiger, Hubert A. (2018). "Lithium Oxalate as Capacity and Cycle-Life Enhancer in LNMO/Graphite and LNMO/SiG Full Cells" (in en). Journal of the Electrochemical Society 165 (3): A512–A524. doi:10.1149/2.0611803jes. https://iopscience.iop.org/article/10.1149/2.0611803jes. பார்த்த நாள்: 15 June 2021. 
  5. "Lithium Oxalate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
  6. (2009) "Is it possible to Obtain a Deep Red Pyrotechnic Flame Based on Lithium?". {{{booktitle}}}. DOI:10.13140/2.1.1657.0567.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_ஆக்சலேட்டு&oldid=3383866" இலிருந்து மீள்விக்கப்பட்டது