இலிங்கள மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இலிங்கள மொழி (Lingala) Lingála |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | நடு, கிழக்கு ஆப்பிரிக்கா | |
| பேசுபவர்கள்: | அண்ணளவாக 2 மில்லியன் தாய்மொழியாளர், 8-30 மில்லியன் இரண்டாம் மொழிப் பயனாளர் | |
| மொழிக் குடும்பம்: | அட்லாண்டிக்-காங்கோ மொழிகள் பென்யூ-காங்கோ மொழிகள் பாண்டுவனைய மொழிகள் தென் பாண்டுவனைய மொழிகள் பாண்டு மொழிகள் வடமேற்கு பாண்டு ? Zone C பாங்கி-இந்தோம்பா மொழிகள்(Bangi-Ntomba languages) இலோசெங்கோ மொழிகள்(Losengo languages) இலிங்கள மொழி (Lingala) |
|
| எழுத்து முறை: | African reference alphabet (இலத்தீன் எழுத்து முறை), மண்டோம்பெ(Mandombe) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காங்கோ குடியரசு | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ln | |
| ISO 639-2: | lin | |
| ISO/FDIS 639-3: | lin | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
இலிங்கள மொழி என்பது நைகர் காங்கோ மொழிகளின் கீழ்வரும் பண்டு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி காங்கோ நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்து மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது.