இலட்சுமி நரசிம்மா கோயில், மங்களகிரி

ஆள்கூறுகள்: 16°26′13″N 80°34′12″E / 16.4370352°N 80.5701012°E / 16.4370352; 80.5701012
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமி நரசிம்மா கோயில்
இலட்சுமி நரசிம்மா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:குண்டூர் மாவட்டம்
அமைவு:மங்களகிரி
ஆள்கூறுகள்:16°26′13″N 80°34′12″E / 16.4370352°N 80.5701012°E / 16.4370352; 80.5701012
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டட கலை
கல்வெட்டுகள்:திராவிட மொழிகள், சமசுகிருதம்
இணையதளம்:guntur.nic.in/mangalagiri_temple.html

இலட்சுமி நரசிம்ம கோயில் (Lakshmi Narasimha Temple) என்பது இந்தியாவில் உள்ள விஷ்ணுவின் எட்டு புனித இடங்களில் ஒன்றாகும். இது ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் மங்களகிரியில் எனும் புனித மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மூன்று தொடர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மலையில் உள்ள பங்காள நரசிம்ம கோயில் மற்றும் மலையின் உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம கோயில் பிற கோயில்களாகும். இந்த கோயிலின் கோபுரம் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் காணப்படும் உயர்ந்த கோபுரங்களில் ஒன்றாகும். இதன் உயரம் 153 அடிகள் (47 m) அகலம் 49 அடிகள் (15 m). இக்கோபுரம் பதினொன்று மாடங்களைக் கொண்டுள்ளது.[1][2]

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் - டிகுவா சன்னிதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Temple". Mangalagiri.org. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.
  2. "Mangalagiri Temple". Official Website Of Guntur District. National Informatics Centre. Archived from the original on 29 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]