இரு நிலை தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
CalTrain double decker exterior.jpg
Nippon Sharyo bi-level passenger car interior hallway.JPG

இரு நிலை தொடருந்து (Bilevel rail car/ double-decker coach) அல்லது இரட்டை அடுக்கு தொடருந்து எனப்படும் இது நவீன சிறப்பு வகை தொடர்வண்டிப் போக்குவரத்து ஆகும்.

இந்தியாவில்[தொகு]

இந்தியாவில் மும்பை - சூரத் இடையே இந்திய இரயில்வே நிறுவனம் 1970 ல் இரட்டை அடுக்கு தொடருந்து துவக்கப்பட்டது. தற்போது நவீன சொகுசு தொடருந்து சென்னை - பெங்களூரு இடையே ஏப்ரல் 25 2013 முதல் இயக்கப்படுகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரு_நிலை_தொடருந்து&oldid=1410791" இருந்து மீள்விக்கப்பட்டது