இரா. மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. மணி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை ஓமலூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வேலைஅரசியல்வாதி

இரா. மணி (R Mani) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் சேலம் மாவட்டம் ஓமலூரில் வசித்து வருகின்றார். மணி பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இவர் மே 2021-ல் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "R.Mani(AIADMK):Constituency- OMALUR(SALEM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  2. "R Mani | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  3. TimesNow. "Omalur Assembly Election Results 2021 LIVE - Omalur Vidhan Sabha Election Results". TimesNow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._மணி&oldid=3943027" இலிருந்து மீள்விக்கப்பட்டது